அனைவரும் வருகை புரிந்து விழா சிறக்க அன்புடன் அழைக்கின்றோம்.

அனைவரும் வருகை புரிந்து விழா சிறக்க அன்புடன் அழைக்கின்றோம்.


பாரதி தேசியப் பேரவை பெருமையுடன் நடத்தும் மகளிர் தினத்தை முன்னிட்டு 21.03.2020 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மதுரை விக்டோரியா எட்வா்ட் மன்றத்தில் கம்பம் கவிஞா் பாரதன், கவிஞா். பத்மினி பாலா, மற்றும் சித்தார்த் பாண்டியன் ஆகியோர் எழுதிய முத்தான மூன்று நூல்கள் அறிமுகம் மற்றும் கவின் மிகு கவியரங்கம் கவி வித்தகா். இரா.பொற்கை பாண்டியன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற இருக்கின்றது. கவிஞர் இரா.இரவியும் கவிதை பாடுகிறார்.அனைவரும் வருகை புரிந்து விழா சிறக்க அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்துகள்