ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
தேனீக்கள் கொட்டின
தேன்கூட்டில் கை வைத்ததால்
அமெரிக்காவை !
தேன்கூட்டில் கை வைத்ததால்
அமெரிக்காவை !
தானாக வருவதல்ல
திணிக்கப்?படுகிறது
போர் !
திணிக்கப்?படுகிறது
போர் !
நவீன உலகில்
காட்டுமிராண்டித்தனம்
போர் !
காட்டுமிராண்டித்தனம்
போர் !
முந்தைய போர்களின்
அழிவை யோசித்தால்
வராது போர் !
அழிவை யோசித்தால்
வராது போர் !
பகுத்தறிவை இழந்தோரால்
புகுத்தப்படுவது
போர் !
புகுத்தப்படுவது
போர் !
அகம்பாவம் திமிர்
அகற்றினால் நிகழாது
போர் !
அகற்றினால் நிகழாது
போர் !
இழந்த உயிர்கள் போதும்
இனி இழக்க வேண்டாம்
வேண்டவே வேண்டாம் போர் !
இனி இழக்க வேண்டாம்
வேண்டவே வேண்டாம் போர் !
கீழடியைத் தோண்டச் சொன்னால்
மதுரை நகரையே தோன்றுகின்றனர்
புத்திசாலி நகரமாம் ? ( SMART CITY)
மதுரை நகரையே தோன்றுகின்றனர்
புத்திசாலி நகரமாம் ? ( SMART CITY)
கல்யாணமின்றி காதலனுடன்
கோயில்கள் செல்லும்
நடிகையின் பின்னே ஊடகங்கள் !
கோயில்கள் செல்லும்
நடிகையின் பின்னே ஊடகங்கள் !
கோடிகள் குவிக்கும்
கோடம்பாக்கத்து நடிகர்
அலகு குத்தும் ரசிகர் !
கோடம்பாக்கத்து நடிகர்
அலகு குத்தும் ரசிகர் !
மாட மாளிகையில் நடிகர்
மண் சோறு உண்ணும்
ரசிகர் !
மண் சோறு உண்ணும்
ரசிகர் !
ரசிகர்களின்
மூட நம்பிக்கையால்
மதுரைக்கு தலைகுனிவு !
மூட நம்பிக்கையால்
மதுரைக்கு தலைகுனிவு !
கருத்துகள்
கருத்துரையிடுக