உலகப் பொது முறை வழங்கிய திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

அய்யன் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை உலகத் திருக்குறள் பேரவையின் கெளரவத் தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன் அவர்கள் தலைமையில் 





உலகப் பொது முறை வழங்கிய திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு   திருவள்ளுவர் சிலைக்கு ,அய்யன் திருவள்ளுவர் மன்றத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.








உலகப்பொதுமறை வழங்கிய திருவள்ளுவருக்கு மரியாதை. உடன் இனியநண்பர் முனைவர் ஞா.சந்திரன்.

கருத்துகள்