மதுரை வடக்கு மாசி வீதியில் அமைந்துள்ள மணியம்மையார் மழலையர் பள்ளி பெரியார் அரங்கத்தில் புரட்சி கவிஞர் மன்றத்தின் சார்பில் 26/01/2020 மாலையில், தமிழறிஞர் மு. தமிழ்க்குடி மகனார் புகழ் விழா மலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி.
இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணம்
கருத்துகள்
கருத்துரையிடுக