கலைமாமணி ஏர்வாடியார்

என் மீதும் என் எழுத்துக்களின் மீதும் பெரிதும் ஈடுபாடு கொண்டிருக்கும் என் அன்பிற்கினிய சகோதரர் கவிஞர் இரா இரவி அவர்கள் என் படைப்புகள் குறித்த மதிப்பீடு மற்றும் அவரது எழுத்துத்திறன் பற்றிய என் கருத்துக்களையெல்லாம் மேலும் பல சுவையான செய்திகளுடன் ஒரு நூலாகத் தொகுத்து வானதி பதிப்பகம் வாயிலாக வெளியிடுகிறார்.படித்துப் பார்த்தேன்.அருமை என்று நானே சொல்லக்கூடாது.படித்துப் பார்த்தால் நீங்களே சொல்வீர்கள்.


கலைமாமணி ஏர்வாடியார் 




கருத்துகள்