மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !
என்னுடைய 22 வது நூல் கவிதை உறவு இதழ் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார் படைப்புலகம் பற்றிய ஆய்வும் .கவிதை உறவு இதழில் எனது நூல்களுக்கு ஏர்வாடியார் எழுதிய மதிப்புரைகளும் தொகுத்து "ஏர்வாடியார் கருவூலம் " என்ற நூல் புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக விரைவில் வெளி வர உள்ளது .
கருத்துகள்
கருத்துரையிடுக