கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிதிவண்டியில் சுற்றுச்சுழல் விழிப்புணர்வு விதைத்து பயணிக்கும் ஒற்றைக்கால் சாதனையாளர் இராமநாதபுரம் வி .மணிகண்டனுக்கு பாராட்டு.விழா !
கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிதிவண்டியில் சுற்றுச்சுழல் விழிப்புணர்வு விதைத்து பயணிக்கும் ஒற்றைக்கால் சாதனையாளர் இராமநாதபுரம்
வி .மணிகண்டனுக்கு
பாராட்டு.விழா !
உடன் பயணிக்கும் உதவியாளர் இருவருக்கும் பாராட்டு.
வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற சாதனையாளர் பாராட்டு விழாவில் தங்கள் பங்களிப்பு மிகச் சிறப்பு நண்பரே. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்கு---மணிகண்டன்.கா
நிறுவனர்- வழிகாட்டி மனிதர்கள்-மதுரை.