மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி ! வரலாற்று சிறப்பு மிக்க மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் தேனீ இரா .மோகன் அய்யாவிற்கு தமிழ்ப் பேரவைச் செம்மல் விருது வழங்க உள்ளனர் .அய்யாவின் சார்பாக அம்மா தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் பெற உள்ளார்கள் .வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் .
மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !
வரலாற்று சிறப்பு மிக்க மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் தேனீ இரா .மோகன் அய்யாவிற்கு தமிழ்ப் பேரவைச் செம்மல் விருது வழங்க உள்ளனர் .அய்யாவின் சார்பாக அம்மா தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் பெற உள்ளார்கள் .வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் . 
   

கருத்துகள்