மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவனார் தலைமையில் நடந்த கவியரங்கம் முன்னிலை செயலர் கவிஞர் இரா.இரவி..நாள் 29.12.2019.படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

கருத்துகள்

 1. அருமை தமிழ் வளர்ச்சியிலும் தமிழ் கவிஞர்கள் உருவாக்கத்திலும் தங்கள் சேவை அளப்பற்றது.. தென்வன் ஐயாவிற்கும் தமிழ் வளர் கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்... வாழ்க தமிழ்.. வளர்க தமிழன்னை புகழ்..அன்புடன் கவிஞர்.சூரியகலா

  பதிலளிநீக்கு
 2. தோழி கவிஞர்.மேரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. தேர்தல் பணி நிமிர்த்தமாக இம் முறை சந்திக்க இயலவில்லை..மறுமுறை காண்போம் தோழி

  பதிலளிநீக்கு
 3. மாமதுரை கவிஞர் பேரவையின் அங்கத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. கார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள் நிழற்படங்கள் அனைத்தும் நேரில் கண்ட மகிழ்வை தருகிறது நன்றி

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக