திருவள்ளுவர் சிலை அவமதிப்பு ! கவிஞர் இரா .இரவி !

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு !
கவிஞர் இரா .இரவி !
தரணி போற்றும் திருக்குறள் வடித்த
திருவள்ளுவரின் திரு அறியாதவன் !
வடிகட்டிய முட்டாளின் மூடச்செயல் !
அறிவு கெட்ட மடையனின் மடச்செயல் !
பிறப்பில் குற்றம் உள்ளவனின் ஈனச்செயல் !

கருத்துகள்