பாரதிதேசியப்பேரவை நடத்திய கவிஞர் இரா.இரவி எழுதிய இறையன்பு கருவூலம் போதகர் கவிஞானபாரதி முனைவர் ஞான ஆனந்தராஜ் எழுதிய மனிதநேயக் கவிதை இருநூல்களின் வெளியீட்டு விழா

வெள்ளிக்கிழமை மாலை மதுரை யின்பெருமை விக்டோரியா எட்வர்ட் மன்றத்தில் பாரதிதேசியப்பேரவை நடத்திய  கவிஞர் இரா.ரவி எழுதிய இறையன்பு கருவூலம் போதகர் கவிஞானபாரதி முனைவர் ஞான ஆனந்தராஜ் எழுதிய மனிதநேயக் கவிதை இருநூல்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொல்வேந்தர்அகம் நிரம்பிய புன்னகையாளர் கம்பம்.பெ. செல்வேந்திரன் வெளியிட்ட விழா எம் செம்மொழி தமிழ் நம் செவிகளில் இன்பத் தேனாய் பாய்ந்த தருணம்  

இனியநண்பர் புகைப்படக்கலைஞர் செந்தில் கை வண்ணம்  .இறையன்பு கருவூலம்
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.  பக்கங்கள் : 152, விலை : ரூ.110.  
தொலைபேசி  044-24342810  .    24310769.
மின்னஞ்சல்  vanathipathippakam@gmail.com


கருத்துகள்

கருத்துரையிடுக