மகிழ்வான தகவல்.கவிஞர் இரா.இரவி.
தமிழின் பெருமையை உலகிற்கு பறை சாற்றி உள்ள கீழடி பற்றி நான் எழுதிய கவிதை 8.10.2019 இன்று இரவு10.30 மணிக்கு ஹலோ பண்பலை வானொலியில் டைரி நிகழ்ச்சியில் முதுநிலை அறிவிப்பாளர் செல்வ கீதா அவர்களின் இனிமையான குரலில் ஒலிபரப்பாக உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக