மைய அரசு சுற்றுலாத்துறை நடத்திய பாரம்பரிய நடைப்பயணம்

மைய அரசு சுற்றுலாத்துறை நடத்திய பாரம்பரிய நடைப்பயணத்தில் துணைவேந்தர் கிருஷ்ணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் .சோ. மு .ஸ்ரீ பாலமுருகன் ,மைய அரசு சுற்றுலாத்துறை உதவி இயக்குனர் எஸ் .பத்மாவதி, உதவி சுற்றுலா அலுவலர்கள் இரா .இரவி, அன்பரசு  .இவர்களுடன் மதுரை காமராசர் பல்கலைக் கழக மாணவ மாணவியர் .









கருத்துகள்