மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலையிலிருந்து சர்வோதயம் ஊர்வலம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலையிலிருந்து சர்வோதயம் ஊர்வலம் இராட்டை நூற்றல் மதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார் உடன் மாவட்ட சுற்றுலா அலுவலர் .சோ. மு .ஸ்ரீ பாலமுருகன் .காந்தி சிலை பொறுப்பாளர் சிதம்பர பாரதி















கருத்துகள்