நகைச்சுவை மன்றம் மாதாந்திர விழா ! நாள் 6.10.2019.

நகைச்சுவை மன்றம் மாதாந்திர விழா !

நாள் 6.10.2019.

இடம் மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனை .

நேரம் காலை 11 மணி

தலைமை ; கவிஞர் இரா .இரவி !

சிறப்பு விருந்தினர் ;ஜான் பிளிக்ஸ் கென்னடி 
                                        நல்லாசிரியர் விருதாளர். 

முன்னிலை ;திரு . பாஸ்கரன் .

ஒருங்கிணைப்பு ;திரு . இஸ்மத் .

கலைமாமணி  கு  .ஞானசம்பந்தன் அவர்கள் வெளியூரில் இருந்த காரணத்தால் அலைபேசியில் அழைத்து வாழ்த்துரை வழங்கியதை நேரலை ஒளிபரப்பு செய்தனர் .














மதுரை கல்லூரி மேல்நிலை பள்ளி மாணவர் மாசாணம் காந்தியடிகள் வரலாறு கூறினார்





கருத்துகள்