நான் எழுதிய 21வது நூல் " இலக்கிய இணையர் படைப்புலகம் "இலக்கிய இணையர் எழுதிய மூன்று நூல்கள் .மொத்தம் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா !படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணம்
நான் எழுதிய 21வது நூல் " இலக்கிய இணையர் படைப்புலகம் "இலக்கிய இணையர் எழுதிய மூன்று நூல்கள் .மொத்தம் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா !
படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணம் .
குடும்ப சூழ்நிலை காரணமாக பட்டம் படிக்க கல்லூரி செல்லாத எனது நூல் வெளியீட்டுவிழாவில் மதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் மு .கிருஷ்ணன் அவர்கள் சிறப்புரையாற்றி பாராட்டிய வேளை. உடன் உலகத் திருக்குறள் பேரவையின் மதிப்புறு தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன் அவர்கள்

கருத்துகள்
கருத்துரையிடுக