மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் - தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் இருவர் எழுதிய நூல்களில்  தேர்ந்தெடுத்த 50  நூல்களுக்கு, நான் எழுதிய  விரிவான மதிப்புரை ."இலக்கிய இணையர் படைப்புலகம்" என்ற பெயரில் விரைவில் வெளிவர உள்ளது .இது என்னுடைய 21 வது நூல் .புகழ் பெற்ற வானதி பதிப்பகம் வெளியீடாக வருகின்றது .


கருத்துகள்