திலகர் இராசா என்ற இளைஞரைப் பாராட்டுவோம். கவிஞர் இரா .இரவி !
தொடர்ந்து பல ஆண்டுகளாக வடக்குமாசி வீதி உள்ளிட்ட நகரின் பல பகுதிகளின் சாலை ஓரங்களில் ஞாயிறு தோறும் சிறுவர்களுடன் மரக் கன்றுகள் நடுதல், பாதுகாப்பு வலை கட்டுதல், பராமரிப்பு போன்ற பணியினைச் செய்து வருகிறார் .பாராட்டுக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக