மதுரை புத்தகத்த திருவிழாவில் தினமலர் அரங்கில் அமர்ந்து இருந்த எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி அவர்களிடம் கையொப்பம் வாங்கிய நூல் . மறந்தும் மறையாத முனைவர் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் தொகுத்த நூல் "தமிழ் ஹைகூ ஆயிரம் ". இந்த நூலில் நுறு ஹைக்கூ கவிஞர்களின் தலா பத்து ஹைக்கூ கவிதை என ஆயிரம் ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன . 83ஆம் பக்கம் எனது ஹைக்கூ கவிதைகள் பத்து இடம்பெற்றுள்ளன . சாஹித்ய அகாதமி வெளியிட்டுள்ள நூல் .

மதுரை புத்தகத்த திருவிழாவில் தினமலர் அரங்கில் அமர்ந்து இருந்த எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி அவர்களிடம் கையொப்பம் வாங்கிய நூல் .
மறந்தும் மறையாத முனைவர் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் தொகுத்த நூல் "தமிழ் ஹைகூ ஆயிரம் ".
இந்த நூலில் நுறு ஹைக்கூ கவிஞர்களின் தலா பத்து ஹைக்கூ கவிதை என ஆயிரம் ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன .
83ஆம் பக்கம் எனது ஹைக்கூ கவிதைகள் பத்து இடம்பெற்றுள்ளன .
சாஹித்ய அகாதமி வெளியிட்டுள்ள நூல் .



கருத்துகள்