மதுரை புத்தகத் திருவிழா படங்கள் கவிஞர் இரா .இரவி ! நாள் 6. 9.2019

மதுரை புத்தகத் திருவிழா
படங்கள் கவிஞர் இரா .இரவி !
நாள் 6. 9.2019

மதுரை புத்தகத் திருவிழாவில் நியூ செஞ்சுரி புத்தக அரங்கில் ,விடுதலைப் போராட்ட வீரர் ,நேர்மையான அரசியல் தலைவர், எளியவர் ,நல்லவர், நல்லக்கண்ணு அய்யா அவர்களிடம் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் எழுதிய தவம் நூலில் கையொப்பம் வாங்கிய வேளை

எழுத்தாளர் கவிஞர் பாண்டுரெங்கன் அவர்களுடன்

மதுரை புத்தகத் திருவிழாவில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் குருதிக் கொடை வள்ளல் இனியநண்பர் ஜோஷ் அவர்களுடன்

மதுரை புத்தகத் திருவிழாவில் பல்சுவை நிகழ்ச்சி வழங்கிய
தெற்கு வாசல் நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் ,உடன் ஆசிரியர் இனியநண்பர் பிரின்ஸ் .மற்றும் பள்ளியின் பொறுப்பாளர்கள்,விஜய் தொலைக்காட்சிப் புகழ் கட்டைக்கால் கோவிந்தராஜன்

மதுரை புத்தகத் திருவிழாவில் பல்சுவை நிகழ்ச்சி வழங்கிய
தெற்கு வாசல் நாடார் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் பொன்னாடை அணிவித்து பாராட்டிய வேளை

மதுரை புத்தகத் திருவிழாவில் பல்சுவை நிகழ்ச்சி வழங்கிய
தெற்கு வாசல் நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் ,உடன் ஆசிரியர் இனியநண்பர் பிரின்ஸ் .மற்றும் பள்ளியின் பொறுப்பாளர்கள்,விஜய் தொலைக்காட்சிப் புகழ் கட்டைக்கால் கோவிந்தராஜன்

மதுரை புத்தகத் திருவிழாவில் நியூ செஞ்சுரி புத்தக அரங்கில் ,விடுதலைப் போராட்ட வீரர் ,நேர்மையான அரசியல் தலைவர், எளியவர் ,நல்லவர், நல்லக்கண்ணு அய்யா அவர்களின் கையொப்பபம். முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் எழுதிய தவம் நூலில் .

கருத்துகள்