மகிழ்வான தகவல்!
கவிஞர் இரா. இரவி
இலக்கிய இணையர் தமிழ்த்தேனீ இரா. மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் இருவரின் நூல்களில் ஆகச்சிறந்த 50 நூல்களின் விரிவான மதிப்புரை “இலக்கிய இணையர் படைப்புலகம்” என்ற பெயரில் நூலாக வெளிவர உள்ளது.
‘இறையன்பு கருவூலம்’ வெற்றியினைத் தொடர்ந்து, புகழ்பெற்ற வானதி பதிப்பகம், ‘இலக்கிய இணையர் படைப்புலகம்’ நூலை வெளியிட உள்ளது. மறைந்தும் மறையாத தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நூலாக வெளிவர உள்ளது.
இது என்னுடைய 21ஆவது நூலாக வெளிவர உள்ளது. இலக்கிய உலகம் இந்த நூலையும் வரவேற்கும் என்ற நம்பிக்கையுடன்
கருத்துகள்
கருத்துரையிடுக