கவிச்சுவை !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் மதிப்புரை ;மா.கணேஷ்.கொன்னையூர்.பொன்னமராவதி வட்டம்.புதுக்கோட்டை மாவட்டம்.
வெளியீடு வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.
பக்கங்கள் 180
விலை ரூ.120..
தமிழ்திரு கவிஞர்.இரா.இரவி அய்யாவின் கவிச்சுவை நூலை படித்து சுவைத்த மகிழ்ச்சி மனதில் இன்னும் தித்திப்பு குறையாமல் தேனீன் சுவையாக இனிக்கின்றது. நான் கவிஞர் இரா.இரவியின் மூன்றாவது நூலாக இதை ரசித்து ருசித்தது. இந்த கவிச்சுயைாகும்.
கவிச்சுவை ஒரு கனிச்சுவையாகும். வாசகர்களை வசியப்படுத்தும் வல்லமை பெற்றது கவிஞர்.இரா.இரவியின் நூல்கள் என்பதில் வியப்பில்லை. மற்றவர்கள் நூலை படிக்க மனம் விரும்பவில்லை. அந்த அளவிற்க்கு நூல்கள் எங்கும் கவித்துவம் விரவி காணப்படுவதே.
கவிச்சுவையை ருசித்தவர் மனம் மற்ற சுவையை ருசிக்காது.
தேனீல் ஊறிய
பழச்சுவை
கவிச்சுவை..!
முக்கனியின்
சுவையாம்
கவிச்சுவை..!
முத்து முத்தான
சுவையது
கவிச்சுவை..!
சொற்ச்சுவை
நிறைந்தது
கவிச்சுவை..!
சொல்லாச்சி
மிகுந்தது
கவிச்சுவை..!
பொருள் சுவை
நிறைந்தது
கவிச்சுவை..!
திகட்டாத
தேன் சுவை
கவிச்சுவை..!
"கவிச்சுவை வேண்டும் "
கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை
கவிஞர்கள் எல்லாம் கவிபாடிட வேண்டும்..!
கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை
வாசகர்கள் எல்லாம் வாசித்திட வேண்டும்..!
கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை
மாணவர்கள் எல்லாம் படித்து மகிழ்ந்திட வேண்டும்..!
கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை
கலைமகளும் தன் கையில் ஏந்திட வேண்டும்..!
கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை
பார் எங்கும் பார்த்து படித்திட வேண்டும்..!
கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை
தரணி எங்கும் தழைத்தோங்க வேண்டும்..!
கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை
உலங்கெங்கும் ஒலித்திட வேண்டும்..!
கனிச்சுவை நிறைந்த கவிச்சுவையை
பாரினில் எங்கும் பல்லாக்கில் பயணிக்க வேண்டும்..!
கவிச்சுவையின் சுவையினை அனைவரும் ரசித்து ருசித்திட செய்த
இலக்கியத்தின்
இன்னுயிர்
இரா.இரவி..!
இருள் நீக்கிய
இரவி
இரா.இரவி..!
இலக்கியத்தின்
இலக்கணம்
இரா.இரவி..!
இலக்கியத்தின்
இமயம்
இரா.இரவி..!
கவிஞர் இரா.இரவியின் கவிச்சுவை மிக சிறப்பு அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻
அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு