சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ஒருவராகிய கரிமேடு காமராசர் என்று போற்றப்படும், பாரதி தேசிய பேரவையின் தலைவர் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும் செயல்பாட்டாளர், சமூக ஆர்வலர் அய்யா திரு ஜான் மோசஸ் விடுதலை திருநாளில் பிறந்தவர் . அவரது இனிய 71 வது பிறந்த நாளை முன்னிட்டு பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தினேன் நூற்றாண்டு கடந்து விஸ்வேசரய்யா போல வாழ்ந்திட வாழ்த்தினேன். கவிஞர் இரா .இரவி !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ஒருவராகிய கரிமேடு காமராசர் என்று போற்றப்படும், பாரதி தேசியப் பேரவையின் தலைவர் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும் செயல்பாட்டாளர், சமூக ஆர்வலர் அய்யா திரு ஜான் மோசஸ் விடுதலை திருநாளில் பிறந்தவர் . அவரது இனிய 71 வது பிறந்த நாளை முன்னிட்டு பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தினேன் நூற்றாண்டு கடந்து விஸ்வேசரய்யா போல வாழ்ந்திட வாழ்த்தினேன். கவிஞர் இரா .இரவி !








கருத்துகள்