இலக்கியப்பயணத்தில் மற்றும் ஒரு மைல்க்கல் சாத்தூர் S.R.நாயுடு கல்லூரியின் பாட நூலில் என் ஹைக்கூ !
வானவில்
நகர்வலம்
வண்ணத்துப்பூச்சி !
மற்றும் பாவலர்கள் செல்லா ,மு .முருகேஷ் ,புதுவைத் தமிழ்நெஞ்சன் ,பொன் குமார் ,கன்னிக்கோவில் இராஜா ,புதுவைக் குமாரி ,சீனு தமிழ்மணி ,கு .அ.தமிழ் மொழி ,வசீகரன் ஆகியோயின் ஹைக்கூவும் இடம் பெற்றுள்ளன .
தகவல் உதவி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மதுரை.
கருத்துகள்
கருத்துரையிடுக