மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி ! பிரதிலிபி பரிசு வந்தது

மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

 பிரதிலிபி  பரிசு வந்தது

8 மொழிகளில் வரும் உலகின் முன்னணி பிரதிலிபி இணையத்தில்   கட்டுரைகள் ,விரிவான நூல் மதிப்புரைகள் ,ஹைக்கூ கவிதைகள் ,புதுக்கவிதைகள் என அதிக  பதிவுகள் எழுதியமைக்கு பரிசு  வந்த்து .அழகிய பேனா ,குறிப்பேடு ,,கவிதைகள் எழுதிட தலைப்புகள் அடங்கிய ஐடியா பெட்டி, நூல் வாசிக்கும்போது வைக்கும் அடையாள கையேடுகள் உள்ளே இருந்தன .இன்னும் எழுதிட ஊக்கம் தரும்  விதமாக பயனுள்ள பரிசு அனுப்பிய பிரதிலிபி இணையத்திற்கு நன்றி .




கருத்துகள்