மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது .செயலர் கவிஞர் இரா .இரவி வரவேற்றார் .கவிஞர்கள் பலரும் கவிதை வாசித்தார். மறைந்தும் மறையாத தமிழ்த் தேனீ இரா .மோகன் அய்யாவிற்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது .
மிக அருமை ஐயா.
பதிலளிநீக்கு