மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது.
தலைப்பு "தொலைக்காட்சியே நீ பேசுவது தமிழா".
நாள் 30.6.2019.
இனிய நண்பர் கவிஞர் பொன் பாண்டி கை வண்ணம்
கருத்துகள்
கருத்துரையிடுக