மகிழ்வான தகவல். மித்ரா துளிப்பா 2019 விருது கிடைத்துள்ளது.. கவிஞர் இரா .இரவி

மகிழ்வான தகவல். மித்ரா துளிப்பா 2019 விருது கிடைத்துள்ளது..
கவிஞர் இரா .இரவி
-----------------------------------------------------------------------------------------------------------


வணக்கம்
வாழிய நலத்துடன்
மித்ரா துளிப்பா விருது - 2019இல் பங்கெடுத்துக் கொண்டமைக்காக பாராட்டுகளையும் மகிழ்வையும் பகிர்கிறோம்.
இந்த ஆண்டு தாங்கள் விருது பெறும் செய்தியை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
தங்களின் முயற்சிக்கும் பங்கேற்புக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகிறோம்மேலும் புதிய துளிப்பா (ஹைகூபடைப்பாளர்களை உருவாக்கக் கோருகிறோம்.
இதனுடன் இந்த ஆண்டு நிகழ்விற்கான அழைப்பையும் இணைத்துள்ளோம்.
நேரில் வந்து பங்கேற்று விருது பெற்று விழாவைச் சிறப்பிக்கக் கோருகிறோம்.
நன்றி
அன்புடன்
செல்லம்பாலா

மித்ரா துளிப்பா விருது 2019
நாள் 07.07.2019, ஞாயிறு
நேரம் மாலை சரியாக மணி முதல் மணி வரை
இடம் திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம், 1பி மேலரண் சாலைமெயின்கார்ட் கேட்திருச்சி - 8.

கருத்துகள்