இன்று 6.5.2019 என் அம்மா வழி தாத்தா (A.V.) அ.வ .செல்லையா அவர்களுக்கு நினைவு நாள்

.விடுதலைப் போராட்ட வீரர் .விடுதலைப் போராட்ட வீரர்களின் சங்கத்தின் தலைவராக இருந்து விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஓய்வுஊதியம் பெற்று வழங்கியவர் .விடுதலைப் போராட்ட வீரர் அணுகுண்டு அய்யாவு அவர்களின் தம்பி
.
அ.வ .செல்லையா  அவர்கள் என் தாத்தா என்னை வளர்த்தவர், என்னை பட்டை தீட்டியவர் ,எனக்கு வெளி உலகம் பற்றி கற்பித்தவர் .அவரை பற்றிய பசுமையான நினைவுகள் என்னுள் பசுமரத்து ஆணி போல பதிந்துள்ளன .

கவிஞர் இரா .இரவி !கருத்துகள்