அன்பிற்கினிய நண்பர் கவிஞர் இரா.இரவி அவர்கட்கு வணக்கம்.

அன்பிற்கினிய  நண்பர் கவிஞர் இரா.இரவி  அவர்கட்கு



வணக்கம்.



 எதிர் வரும் 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 6 முதல் 7 வரை சிகாகோ நகரத்தின்கண் நடைபெறவுள்ள  உலகத் தமிழ் ஆராய்ச்சி

 மன்றத்தின் 10வது மாநாட்டைப் பற்றிய மடல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.



இம் மாநாடு தொடர்பான செய்திகளைத் தங்கள் நண்பர் குழாமிற்கும் அனுப்பி அவர்களையும் இதில் கலந்து கொள்ளுமாறு ஆற்றுப்படுத்த வேண்டுகிறோம்



மிகவும் நன்றி.



அன்புடன்,



செந்தில் முருகன். வே

செயலாளர்,

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் 10வது மாநாடு 



இணைப்புகள்:

1.    அழைப்புக் கடிதம்

2.    மாநாடு தொடர்பான செய்திகள்

கருத்துகள்