சிந்திக்க ஒரு நிமிடம் ! கவிஞர் இரா .இரவி !
ஒய்வு பெற்ற நீதியரசர்கள் ,ஒய்வு பெற்ற துணை வேந்தர்கள் ,பேராசிரியர்கள் ,எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் ,கலைஞர்கள் ,மனித உரிமை செயல் பாட்டாளர்கள் ,மனநல ஆலோசகர்கள் ,படித்த அறிவாளிகள் ,திரைப்பட ,இயக்குனர்கள் ,திரைப்பட பாடல் ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,உழவர்கள் ,மீனவர்கள் ,பெண்கள் இவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்கிறாரர்கள் .
இது பற்றி ஏன் என்று சிந்தித்து விட்டு வாக்களியுங்கள் .
கருத்துகள்
கருத்துரையிடுக