தீங்கு தரும் குளிர்பானம் குடிக்கும் கோமான்களே நலம் தரும் இளநீர் குடியுங்கள் உழவன் வாழ்வான். கவிஞர் இரா.இரவிதீங்கு தரும் குளிர்பானம் 
குடிக்கும் கோமான்களே 
நலம் தரும் இளநீர் குடியுங்கள்
உழவன் வாழ்வான்.
கவிஞர் இரா.இரவி

கருத்துகள்