நாளிதழ் செய்திகள்

22-12-2018 அன்று சென்னை மயிலாப்பூர் சாந்தோம் சர்ச் அருகில் பீட் அரங்கில் வெ.இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் எழுதிய நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடான ‘மூளைக்குள் சுற்றுலா‘ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அவரது 100வது புத்தகமான அப்புத்தகம் வெளியீட்டு விழா நடந்த அன்றே ஆயிரம் புத்தகங்கள் வரை விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. நூல் வெளியீட்டு விழா நிகழ்வு குறித்து தமிழ் இந்து, தினமணி, தினத்தந்தி, தினமலர் ஆகிய நாளிதழ்களில் வெளிவந்த செய்திகள்.



கருத்துகள்