கவிஞர் இரா .இரவியின் 19 வது நூல் 'ஹைக்கூ 500 ' வெளிவந்து விட்டது

 
 
 
கவிஞர் இரா .இரவியின் 19 வது நூல் 'ஹைக்கூ 500 ' வெளிவந்து விட்டது


புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக கவிஞர் இரா .இரவியின் 19 வது நூல் 'ஹைக்கூ 500 ' வெளிவந்து விட்டது .தமிழ்த் தேனீ இரா .மோகன் ,பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ஆகியோரின் அற்புத அணிந்துரையுடன்,படத்திற்காக எழுதப்பட்ட ஹைக்கூ கவிதைகள் .புதிய முயற்சி 100 படங்களுக்கு 500 ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன .சென்னை புத்தகத் திருவிழாவில் நூல் கிடைக்கும் .தமிழகம் முழுவதும் முன்னணி புத்தகக் கடைகளில் கிடைக்கும் .

வெளியீடு :
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.
பக்கம்132. விலை 100 ரூபாய் .
தொலைபேசி : 044 24342810, 24310769
மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com

கருத்துகள்