மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

மகிழ்வான தகவல் !   கவிஞர் இரா .இரவி !

என்னுடைய 19 வது நூல் ' ஹைக்கூ 500 ' அச்சுப்பணி தொடங்கி விட்டது .ஹைக்கூ நூற்றாண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு வெளி வருகின்றது.

புதுவைத் தமிழ் நெஞ்சன் அவர்கள் அவருக்கு பிடித்த படத்தை
முகநூலில் பதிந்து ஹைக்கூ எழுதும் போட்டி வைத்தார் .ஒரு படத்திற்கு ஐந்து கோணத்தில் ஐந்து ஹைக்கூ எழுதி பதிந்து வந்தேன் .மொத்தம் நூறு படங்களுக்கு 500 ஹைக்கூ எழுதி விட்டேன் .அதனை தொகுத்து நூலாக்கி உள்ளேன் .

தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள்  , புதுவைத் தமிழ் நெஞ்சன் அவர்கள் இருவரின் அற்புதமான அணிந்துரையுடன் விரைவில் வெளி வர உள்ளது .புகழ்  பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வர உள்ளது .





கருத்துகள்