சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள அம்மன் சன்னதி காந்தியடிகள் சிலையில் அவரது பிறந்த நாள் கரிமேடு காமராசர் சான் மோசசு தலைமையில் கொண்டாப்பட்டது .காந்தியடிகள் பற்றிய துளிப்பாக்கள் வாசித்தேன் .
படம் அலைபேசி வழி இனிய நண்பர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.
கருத்துகள்
கருத்துரையிடுக