மகிழ்வான தகவல் !மகிழ்வான தகவல் ! 

இலக்கியப் பயணத்தில் இதம் தரும் நிகழ்வு .இதுவரை இரண்டு , நான்கு ,ஒன்பது ,பத்து என, என் ஹைக்கூ கவிதைகள் பல்கலைக் கழகங்களிலும் ,கல்லூரிகளிலும் பாட நூலில் இடம் பெற்றன.

முதன் முறையாக சங்கம் வைத்து தமிழ் வளர்த்த  மதுரையின் பெருமைகளில் ஒன்றான  மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில்  நான்  எழுதிய "மனதில் ஹைக்கூ " நூல் முழுவதும் பாடமாக்கி உள்ளது .


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்