மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !




மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !


இலக்கிய பயணத்தில் வைரக்கல் .புதுவையில் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் நடத்திய ஹைக்கூ நூல் போட்டியில் என்னுடைய வது நூலான " ஹைக்கூ உலா " முதல் பரிசு பெற்றுள்ளது .என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .
.
ஹைக்கூ உலா ! பக்கம்120. விலை 80 ரூபாய் .
வெளியீடு :
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com

கருத்துகள்