ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
கண்டுபிடிக்க உதவியது
கடவுள் சிலையை
மோப்ப நாய் !
கண்டுகொள்ளவில்லை யாரும்
பசியால் கத்தினான்
இறந்ததும் வைத்தனர் கொட்டு !
சூரியன் உள்ளவரை
உன்புகள் நிலைக்கும்
திராவிடச் சூரியனே !
கண்டுபிடிக்க உதவியது
கடவுள் சிலையை
மோப்ப நாய் !
கண்டுகொள்ளவில்லை யாரும்
பசியால் கத்தினான்
இறந்ததும் வைத்தனர் கொட்டு !
சூரியன் உள்ளவரை
உன்புகள் நிலைக்கும்
திராவிடச் சூரியனே !
கருத்துகள்
கருத்துரையிடுக