சல்லிக்கட்டு போலவே தமிழர்கள் போராட்டம் வென்றது .அண்டை மாநிலங்கள் வட மாநிலங்கள் அயல் நாடுகள் என உலகம் முழுவதும் உலகத் தமிழர்களின் உரிமைக்குரல் ஓங்கி ஒலித்ததால் கொடிய ஆலை அரசு ஆணையிட்டு மூடப்பட்டது .இப்போது செய்த செயலை துப்பாக்கிச் சூடு நடத்தும் முன்பு செய்து இருந்தால் உயிர்கள் பலி நேர்ந்திருக்காது .எப்படியோ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு .இந்த ஒற்றுமை தொடர வேண்டும் .தமிழர்களின் உரிமைக்குரல் தொடர்ந்து ஒழிக்க வேண்டும் .தமிழர்களின் போராட்ட குணம் உலகம் அறிந்தது .வெற்றி தமிழர் ஒற்றுமைக்கு .கவிஞர் இரா .இரவி !
கருத்துகள்
கருத்துரையிடுக