மின் அஞ்சல் வழி வந்த தகவல்
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2019
பேரன்புடையீர்,
மதிப்பிற்குரிய தனிநாயகம் அடிகளார்
தொடங்கிய “உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற மாநாடு” 2019 சூலை சிகாகோவில் நடை பெற உள்ளது. தமிழ் ஆராய்ச்சியை உலக அளவில் முன்னெடுத்துச் செல்வதே இதன் குறிக்கோள்.
பல அறிஞர்கள் பங்கேற்பார்கள்.
Please send your ideas to this email address "ideasforiatr2019@fetna.org". Share this email address with others if they want to give ideas or suggestions.

கருத்துகள்
கருத்துரையிடுக