பெரு வெள்ளத்தில் சிறு துளியாக ! கவிஞர் இரா .இரவி !

பெரு வெள்ளத்தில் சிறு துளியாக ! கவிஞர் இரா .இரவி !
ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் உருவாக்க உள்ள செம்மொழி தமிழ் மொழி இருக்கைக்கு வழங்க உள்ள 40 கோடி என்ற பெரு வெள்ளத்தில் சிறு துளியாக சென்னை சென்ற போது என்னால் இயன்ற ரூபாய் இரண்டாயிரம் ( 2000 ) .கவிதை உறவு ஆசிரியர் ஏர்வாடியார் அவர்களிடம் வழங்கி வந்தேன் . 28.2.2018 அன்று கவிதை உறவு படைப்பாளிகள் ,வாசகர்கள் சார்பாக ரூபாய் ஒரு லட்சம் வழங்க உள்ளார் .

கருத்துகள்