நான்காம் தமிழ்ச் சங்க நூலகத்திற்கு 50 நூல்கள் நன்கொடை செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் நன்றி மடல் !
நான்காம் தமிழ்ச் சங்க நூலகத்திற்கு எனது நூல்கள் ,நான் விமர்சனம் எழுதிய முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்களின் நூல்கள் ,இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் -தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் நூல்கள் மற்ற நூல்கள் என மொத்தம் நூல்கள் வழங்கி வந்தேன் செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் நன்றி மடல் அனுப்பி உள்ளார்கள் .
கருத்துகள்
கருத்துரையிடுக