" கவிக்கோ அப்துல் ரகுமான்" விருதை கவிமாமணி சி வீரபாண்டியத் தென்னவன் அவர்களும் வழக்கறிஞர் கவிஞர் பாண்டியராஜனும் வழங்கினார்கள்

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் நடந்த ஐம்பெரும் விழாவில் கவிஞர் இரா .இரவி ஹைக்கூ கவிதைகள் பற்றி கருத்துரை வழங்கிமைக்கும் , ஹைக்கூ கவியரங்கத்தில் ஹைக்கூ கவிதை வாசித்தமைக்கும் பாராட்டி" கவிக்கோ அப்துல் ரகுமான்" விருதை கவிமாமணி சி வீரபாண்டியத் தென்னவன் அவர்களும் வழக்கறிஞர் கவிஞர் பாண்டியராஜனும் வழங்கினார்கள்.
கருத்துகள்