ஹைக்கூ முதற்றே உலகு ! அ. முரளிதரன்,

ஹைக்கூ முதற்றே உலகு
அ. முரளிதரன்,
சிவா இல்லம்,
முதல் மெயின் தெரு,
திருவள்ளுவர் நகர்,
மதுரை-625 003.                                          04-12-2017
******
      கன்னித்தமிழ் மீது காதல் கொண்ட கவிஞருக்கு வணக்கம்!
      தங்களது ‘ஹைக்கூ முதற்றே உலகு’ எனும் கவிதை அடியேன் வாசிக்க நேர்ந்தது.
      நூலின் முதல் கவிதை முதல் கடைசி கவிதை வரை அனைத்தும் அருமை!
      எதை பாராட்டுவது – எதை விடுவது என்றே தெரியவில்லை.
      உதாரணமாக கேள்விகள் - - உயர்திணை கவிதைகளை சொல்லலாம்.
      தமிழைப் பாராட்டும் கவிதை, இந்து நூலுக்கு வைக்கப்பட்ட கிரீடம் என்றே கூறலாம்.
      நூலின் அட்டைப்படமோ மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது.
      மென்மேலும் தங்களது கவிதைத் திறன் வளர் எனது வாழ்த்துக்கள் உரித்தாகுக. 
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி. நகர், சென்னை-600 017. விலை : ரூ. 100.

கருத்துகள்