என்னுடைய 17 வது நூலான "ஹைக்கூ உலா" நூலில் கவிஞர் இன்குலாப் அவர்களைப் பற்றி நான் எழுதிய கவிதை படித்து மகிழுங்கள் .

சாகித்ய விருது நமக்கு கிடைக்காதா ? என்று எங்கும் சராசரி படைப்பாளிகளுக்கு மத்தியில் கிடைத்த சாகித்ய விருதை கவிஞர் இன்குலாப் குடும்பத்தினர் ,கவிஞரின் கொள்கை  வழி  நின்று வேண்டாம் என மறுத்து உள்ளனர் . மேன்மக்கள் என்று மெய்ப்பித்து விட்டனர் .பாராட்டுக்கள் .16.12.2017 அன்று வெளியிடப்பட்ட  என்னுடைய 17 வது நூலான "ஹைக்கூ உலா"  நூலில் கவிஞர் இன்குலாப் அவர்களைப் பற்றி  நான் எழுதிய கவிதை படித்து மகிழுங்கள் .


கருத்துகள்