மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு சுற்றுலா கையேடுகள் வழங்கி வழி அனுப்பிய போது எடுத்த படம்.

இலங்கையில் நடைபெறும் மருத்துவ கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக இன்று 22-11-2017 புதன்கிழமை இலங்கை செல்லும் மதுரை குரு மருத்துவமனையின் தலைவரும், பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர்.எஸ்.ஜி.பாலமுருகன் மற்றும் குரு மருத்துவமனையின் நிா்வாக இயக்குனரும், பிரபல செயற்கை கருத்தரிப்பு நிபுணருமான டாக்டர் பி.கல்பனா மற்றும் மருத்துவ தம்பதிகளின் இரண்டாவது மகன் பி.கிருத்திக்அனிஷ் ஆகியோா்களை தமிழக அரசின் மதுரை விமான நிலைய உதவி சுற்றுலா அலுவலர் இரா.இரவி  மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு சுற்றுலா கையேடுகள் வழங்கி வழி அனுப்பிய போது எடுத்த படங்கள்.
 இனிய நண்பர் கலாம் கே ஆர் .சுப்பிரமணியன் கை வண்ணத்தில்




கருத்துகள்