அபுதாபியில் நடந்த ரத்ததான முகாம்
அபுதாபி : அபுதாபி அரேபியா டாக்சி நிறுவனத்தில் ரத்ததான முகாம் 20.11.2017 திங்கட்கிழமை நடந்தது. இந்த ரத்ததான முகாம் அபுதாபி ரத்ததான வங்கியுடன் இணைந்து நடந்த்தப்பட்டது.
இந்த முகாமில் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்பவர்கள் நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டனர்.
இந்த முகாம் சிறப்புடன் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மேலாளர் அஸ்பக், இஸ்மாயில், முதுவை ஹிதாயத் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.
தகவல் இனிய நண்பர் ஹிதாயத் துபாய் !

கருத்துகள்
கருத்துரையிடுக