" ஹைக்கூ உலா " 16.12.2017 அன்று மாலை மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் வெளியிட உள்ளனர் .

ஹைக்கூ நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு ஹைக்கூ கவிதைக்காக 2003 ஆம் ஆண்டிலேயே www.kavimalar.comஇணையம் தொடங்கிய "ஆயிரம் ஹைக்கூ "நூல் மூன்று பதிப்புகள் கண்ட" ஹைக்கூ முதற்றே உலகு" நூல் ஆசிரியர் ,பல பல்கலைக் கழகங்கள், பல கல்லூரிகளின் பாட நூலில் இடம் பெற்றுள்ள ஹைக்கூ கவிதைகள் எழுதிய கவிஞர் இரா .இரவியின் 17 வது நூல் ,முதன்மைச் செயலர் முதுமுனைவர் 
வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள், 
முனைவர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ஆகியோரின் அணிந்துரையுடன் புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வர உள்ள " ஹைக்கூ உலா " 16.12.2017 அன்று மாலை மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் வெளியிட உள்ளனர் .

-- 

கருத்துகள்