மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !
என்னுடைய 17 வது நூலான " ஹைக்கூ உலா " முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் அணிந்துரை, மற்றும் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் அணிந்துரையுடன் புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக விரைவில் வெளிவர உள்ளது .
கருத்துகள்
கருத்துரையிடுக